உள்ளூர் செய்திகள்

கலந்தாய்வு கூட்டம்

திண்டுக்கல் : திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மஹாலில் நீதித்துறை, போலீசார் இணைந்து வழக்குகள் சம்பந்தமாக ஒருங்கிணைப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்தினர். மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா, முதன்மை நீதித்துறை நடுவர் கனகராஜ் தலைமை வகித்தார். எஸ்.பி., பிரதீப் தலைமை வகித்தார். நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை