மேலும் செய்திகள்
விளையாட்டு விழா
29-Jan-2025
ஒட்டன்சத்திரம் : திப்பம்பட்டியில் தெரு நாய் ஒன்று பானையில் இருந்த தண்ணீரை குடிக்க சென்ற போது அதன் தலை பானைக்குள் சிக்கிக்கொண்டது. நாயின் அலறலை கேட்டு அருகில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர் பானையை அகற்றி நாயை மீட்டனர்......
29-Jan-2025