உள்ளூர் செய்திகள்

பொதுக்குழு கூட்டம்

வடமதுரை:வடமதுரையில் வட்டாரக் களஞ்சிய வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடந்தது. மண்டல ஒருங்கிணைப்பாளர் தேவநேசன் தலைமை வகித்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் தயா, நிர்வாகிகள் வசந்தா, கோகிலா பேசினர். களஞ்சிய சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து முளைப்பாரி, கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக கூட்ட இடத்திற்கு வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ