உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சிறுமிக்கு தொல்லை : சிறை

சிறுமிக்கு தொல்லை : சிறை

திண்டுக்கல்: கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மருதமுத்து 29. 2022ல் குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். குஜிலியம்பாறை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மருதமுத்துவை கைது செய்தனர். இதன் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி சரண்,குற்றவாளி மருதமுத்துவிற்கு 24 ஆண்டு சிறை தண்டனை,ரூ.5000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ