உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் கணவன் மனைவி பலி

விபத்தில் கணவன் மனைவி பலி

கொடைரோடு : நிலக்கோட்டையை சேர்ந்தவர் மாணிக்கம் 59. மனைவி போதுமணி 55, உடன் டூவீலரில் நிலக்கோட்டை சென்றார். காமலாபுரம் பிரிவில் திரும்பிய போது எதிரே வந்த ஆம்னி பஸ் மோதியதில் மாணிக்கம் பலியானார். போது மணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கொடைரோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை