உள்ளூர் செய்திகள்

துவக்க விழா

திண்டுக்கல்,செப்.7 -திண்டுக்கல் எஸ்.எஸ்.எம். பொறியியல்,தொழில்நுட்ப கல்லுாரியில் கணினி அறிவியல்,பொறியியல் பிரிவும்,தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைந்து ஐ.என்.வி.இ.என்.ஐ.ஓ.,டெக்இன்போசியஸ் என்ற பெயரில் துறை சார்ந்த துவக்க விழா நடத்தியது. முதல்வர் செந்தில்குமரன் வாழ்த்தினார். சுஜாதா தலைமை வகித்தார். பிரபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை