உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓவிய பயிற்சிக்கு அழைப்பு

ஓவிய பயிற்சிக்கு அழைப்பு

பழநி: பழநி அரசு அருங்காட்சியகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு மே 27,28, 29 ல் ஓவிய பயிற்சி நடக்க உள்ளது. ஆறு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தாங்கள் பள்ளி மூலமாக அருங்காட்சியத்தில் நேரில் சென்று முன்பதிவு செய்யலாம். பயிற்சி காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 0454 5-241 990 ல் தொடர்பு கொள்ளலாம் என அருங்காட்சியக காப்பாட்சியர் குணசேகர தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி