உள்ளூர் செய்திகள்

விபத்தில் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் எரியோடு இளப்பார்பட்டியை சேர்ந்தவர் அரசபாண்டி18. இவர் நேற்று முன்தினம் தன் டூவீலரில் வத்தலக்குண்டு அருகே உள்ள உறவினரை பார்க்க சென்றார். பெரிய பள்ளப்பட்டி அருகே சென்றபோது திண்டுக்கல் அரண்மனை குளத்தை சேர்ந்த தெய்வேந்திரன்,என்பவர் ஓட்டி வந்த லாரி அரசபாண்டி மீது மோதி இறந்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ