உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஒருவருக்கு குண்டாஸ்

ஒருவருக்கு குண்டாஸ்

பழநி : பழநியில் சில நாட்களுக்கு முன்பு வழிப்பறியில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த கார்த்திக் 28, பழநி டவுன் போலீசார் கைது செய்தனர். எஸ்.பி.,பிரதீப் பரிந்துரையில் திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி உத்தரவில் கார்த்திக் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை