உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூலி தொழிலாளி தற்கொலை

கூலி தொழிலாளி தற்கொலை

நத்தம்: அம்மாபட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி தினேஷ்குமார் 38. இவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறில் பிரிந்து சென்றார். மன உளைச்சலில் இருந்த தினேஷ்குமார் வீட்டின் அருகில் உள்ள புளியமரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ