உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கோயிலில் மண்டல பூஜை

கோயிலில் மண்டல பூஜை

வடமதுரை: தென்னம்பட்டி ஆண்டியபட்டியில் ஸ்ரீபாலவிநாயகர், பேசும்பாலமுருகன் கோயில் கும்பாபிஷேகம் மார்ச்சில் நடந்தது. இதன்தொடர்ச்சியாக நேற்று மண்டல பூஜை நடந்தது. தேன், பன்னீர், சந்தனம், இளநீர் உள்பட 16 வகை திரவிய பொருட்களை கொண்டு அபிஷேகம் நடந்தது. வெள்ளபொம்மன்பட்டி சுப்பிரமணிய சுவாமி கோயில் அர்ச்சகர் ஜெகநாதன் நடத்தி வைத்தார். ஏற்பாட்டினை ஸ்ரீபேசும் பாலமுருகன் மட ஆலய அறக்கட்டளை தலைவர் ரத்தினவேல், பொருளாளர் ஜெயலட்சுமி, அறங்காவலர் ரம்யா செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ