உள்ளூர் செய்திகள்

மருத்துவ முகாம்

நத்தம்: நத்தம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் துாய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தொடங்கி வைத்தார். செயல் அலுவலர் விஜயநாத், வட்டார மருத்துவ அலுவலர் சேக் அப்துல்லா, துணை தலைவர் மகேஸ்வரி, சரவணன் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி