உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குழந்தைகளுடன் தாய் மாயம்

குழந்தைகளுடன் தாய் மாயம்

கள்ளிமந்தையம்: கள்ளிமந்தையம் அருகே சின்னநாச்சியப்பகவுண்டன்வலசை சேர்ந்தவர் கோவிந்தராஜ் 45. இவரது மனைவி சரண்யா 27. இவர்களுக்கு கிருத்திகாஸ்ரீ 8, வான்முகிலன் 2, என இரு பிள்ளைகள் உள்ளனர். சரண்யா பிள்ளைகளுடன் மாயமானார். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி