உள்ளூர் செய்திகள்

மகனுடன் தாய் மாயம்

வேடசந்துார்: பூத்தாம்பட்டியில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜீவா 28,மனைவி ரேணுகா தேவி 26. 5 வயதில் மகன் உள்ளார். மே 22 ல் மகனுடன் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ரேணுகாதேவி மாயமானார். எஸ்.ஐ.,பாண்டியன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை