உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாலுபடம் நாலுவரிக்கான செய்தி ... தடுப்பு இல்லா பாலங்கள் ... தடுமாறும் வாகனங்கள் தடுப்பு இல்லா பாலங்கள்... தடுமாறும் வாகனங்கள்

நாலுபடம் நாலுவரிக்கான செய்தி ... தடுப்பு இல்லா பாலங்கள் ... தடுமாறும் வாகனங்கள் தடுப்பு இல்லா பாலங்கள்... தடுமாறும் வாகனங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான ரோட்டோர பாலங்களில் தடுப்புசுவர் இல்லாமல் வெறுமனே உள்ளது.இதன் காரணமாக பாலங்களில் சற்று கவன குறைவாக வரும் வாகனங்கள் நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது.இது போல் இருக்கிற தடுப்பு சுவர்கள் சேதமடைந்து விபத்துக்கு வழி வகுக்கிறது. இது போன்ற பாலங்களை கண்டறிந்து இல்லாதவைகளில் தடுப்பு சுவரும்,சேதமடைந்த பகுதிகளில் தடுப்புசுவர்களை அகற்றி புதியதாக அமைக்கவும் சம்பந்தப்பட்ட அரசு துறையினரின் நடவடிக்கை அவசியமாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ