உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடை யில் முறைப்படுத்தாத தேர்தல் விதிகள்

கொடை யில் முறைப்படுத்தாத தேர்தல் விதிகள்

கொடைக்கானல் : கொடைக்கானல் நகர் பகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகள் முறையாக அமல்படுத்தாத நிலை உள்ளது. கொடைக்கானலில் முதல்வர்,முன்னாள் முதல்வர்,அமைச்சர்கள், உள்ளாட்சி நிர்வாகிகள் அடங்கிய கல்வெட்டுகள் மறைக்கப்படாமல் உள்ளது. கொடிக்கம்பங்களும் ஆங்காங்கே அகற்றப்படாமல் உள்ளன. கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட், நகராட்சி அலுவலகம், நாயுடுபுரம், மூஞ்சிக்கல், நகராட்சி படகு குளம் உள்ளிட்ட பகுதியில் கல்வெட்டுகள், கொடிக்கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ