உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு

பழநி: பழநியில் தி.மு.க., சார்பில் ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகளில் எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமையில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. நீர்மோர், தர்பூசணி, கொய்யா, வெள்ளரி, பப்பாளி உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ