உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / போலீஸ் செய்திகள்.....  

போலீஸ் செய்திகள்.....  

லாட்டரி விற்றவர் கைதுதிண்டுக்கல்: சாணார்பட்டி தவசிமடைசேர்ந்தவர் முத்துராஜா58. திண்டுக்கல் பெரியகடை வீதியில் லாட்டரி விற்றார். வடக்கு போலீசார் கைது செய்து ரூ.2500 ஐ பறிமுதல் செய்தனர்.....குட்கா விற்றவர் கைதுதிண்டுக்கல்: திண்டுக்கல் வேடப்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன்38. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் குட்கா விற்றார். வடக்கு போலீசார் கைது செய்து குட்காவை பறிமுதல் செய்தனர்.......மது விற்றவர் கைதுதிண்டுக்கல்: சவேரியார்பாளையத்தை சேர்ந்தவர் உலகநாதன்60. சட்டவிரோதமாக மது விற்றார். தெற்கு போலீசார் கைது செய்து 80 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்