மேலும் செய்திகள்
நகராட்சி அலுவலகம் அருகே நெடுஞ்சாலையில் பள்ளங்கள்
22-Aug-2024
திண்டுக்கல் ஜி.டி.என்.,ரோட்டிலிருந்து திருநகர் செல்லும் ரோட்டில் தண்ணீர் தேங்கி பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் , வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். பள்ளம் தெரியாமல் சிலர் கீழே விழுகின்றனர்.தண்ணீர் தேங்கி உள்ளதால் கொசு உற்பத்தியும் ஜொராக நடக்கிறது .இதன் மூலம் தொற்று பரவலுக்கும் வழி வகுக்கிறது. ரோடை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்................தண்ணீர் தேங்காமல் தடுக்கப்படும்திண்டுக்கல் ஜி.டி.என்.,ரோட்டிலிருந்து திருநகர் செல்லும் ரோடு பகுதியில் ஆய்வு செய்து தண்ணீர் தேங்காமல் தடுக்கப்படும்.ரவிச்சந்திரன்,மாநகராட்சி கமிஷனர்,திண்டுக்கல்.
22-Aug-2024