உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கர்ப்பிணி, சிசு உயிரிழப்பு

கர்ப்பிணி, சிசு உயிரிழப்பு

செந்துறை: செந்துறை அருகே கோவில்பட்டி சின்னச்சாமி 44. இவரது மனைவி பெரியக்காள் 38. கர்ப்பிணி பெண். நேற்று முன்தினம் அவருக்கு ரத்தப்போக்கு அதிகமாக இருந்தது. இதையடுத்து செந்துறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின் மேல் சிசிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 6 மாத சிசுவும் உயிரிழந்தது. நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை