உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீட்டுமனை பட்டா கேட்டு போராட்டம்

வீட்டுமனை பட்டா கேட்டு போராட்டம்

வேடசந்துார் : வடமதுரை ஒன்றியத்தை சேர்ந்த 200 க்கு மேற்பட்ட மக்கள் தாங்கள் குடியிருக்கும் வீடுகளுக்கான பட்டா, காலியிடங்களுக்கான பட்டா கேட்டு வேடசந்துார் தாலுகா அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர். அதன் பிறகு தாசில்தார் சரவணக்குமாரிடம் மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் எம்.பி., சச்சிதானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட குழு உறுப்பினர் குணசேகரன், வடமதுரை ஒன்றிய செயலாளர் மலைச்சாமி, ஒன்றிய செயலாளர் பெரியசாமி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி