உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ராக்கி கயிறு அணியும் விழா

ராக்கி கயிறு அணியும் விழா

சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே மேட்டுகடை பிரம்மா குமாரிகள் சக்தி சரோவர் தபோவனம் ரிட்ரீட் சென்டரில் ராக்கி கயிறு அணியும் விழா, தெய்வீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. பிரம்மா குமாரிகள் அமைப்பின் சாரதா தீதி ஜி தலைமை வகித்தார். அனைவருக்கும் ராக்கி கயிறு அணிவிக்கப்பட்டது. பிரம்மா குமாரி ராணி நன்றி கூறினார். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை