உள்ளூர் செய்திகள்

கொள்ளை: இருவர் கைது

திண்டுக்கல் : திண்டுக்கல் எருமைக்காரன் தெருவில் ஆட்டோ டிரைவர் சிவக்குமார் வீட்டை உடைத்து 3 பவுன் நகை,ரூ.9 ஆயிரம் கொள்ளையடிக்கபட்டது. திண்டுக்கல் மேற்கு போலீசார் தேனி, சுருளிபட்டியை சேர்ந்த ராமசந்திரனை கைது செய்தனர். இவரிடம் நடத்திய விசாரணையில் நகைகளை தேனி பெரியகுளத்தை சேர்ந்த காமராஜிடம் 22, கொடுத்தது தெரியவந்தது.காமராஜை கைது செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை