உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

வடமதுரை : அய்யலுார் தங்கம்மாபட்டியில் அரசு துவக்கப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.வட்டார வள மைய ஆசிரியர் சுமதி தலைமை வகித்தார். பேரூராட்சி கவுன்சிலர் மாலா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் அனுராதா வரவேற்றார். ஆசிரியர் தனலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அபிராமி, பி.டி.ஏ., தலைவர் பானுமதி, ஆசிரியர்கள் அமுதா, விஜயலட்சுமி, இந்திராகாந்தி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை