உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் பொருட்களை தாங்களாக அப்புறப்படுத்திய கடைக்காரர்கள்

பழநியில் பொருட்களை தாங்களாக அப்புறப்படுத்திய கடைக்காரர்கள்

பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட கடைகளை காலி செய்ய உயர் நீதிமன்றம் கெடு விதித்திருந்ததை தொடர்ந்து வியாபாரிகள் தாங்களாகவே கடைகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தினர்.பழநியில் முருகன் கோயில் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்ததை தொடர்ந்து ,கடைகளை காலி செய்ய கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது. இதனிடையே நேற்று (ஜூலை 31 ) கடைகளை ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து வியாபாரிகள் கடைகளில் இருந்த பொருட்களை தாங்களாகவே அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை