உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு வரவேற்பு..

மாணவர்களுக்கு வரவேற்பு..

அம்பிளிக்கை: அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கிறிஸ்தவ கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது. முதல்வர் பினித்முத்துகிருஷ்ணன் வரவேற்றார்.கல்லூரி நிர்வாக அலுவலர் ஜெயபாரதி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி