ஆன்மிகம்ஆத்மஞானம் ஆன்மிக சொற்பொழிவு, குண்டலிநீ கிரியா யோகா மையம், ரோட்டரி கிளப் பள்ளி, ஜெ.சி.பி. மருத்துவமனை எதிரில், திண்டுக்கல், மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை, பங்கேற்பு: சற்குரு சத்சித்தானந்தம்.ஆன்மிக சொற்பொழிவு, பஞ்சதபி 6வது அத்தியாயம், சித்ரதீபம், தத்வானந்த ஆசிரமம், சிறுமலை அடிவாரம், திண்டுக்கல், காலை 11:00 முதல் மதியம் 12:45 மணி, பங்கேற்பு: ஸ்ரீஸ்வாமி ஞானசிவாநந்த, ஏற்பாடு: ஸ்ரீவித்யாதட்சிணாமூர்த்தி கோயில் நிர்வாக குழு.தங்கரத புறப்பாடு,முருகன் கோயில், பழநி, இரவு 7:00மணிதேய்பிறை பிரதோஷம்சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 4:30 மணி.மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 3:30 மணிமுதல்.ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, மாலை 4:30 மணி.பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி மாலை 4:30 மணி.ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, மாலை 4:30 மணிமுதல்.சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, மாலை 4:30 மணிமுதல்.நந்தீஸ்வரர் கோயில், எரியோடு ரோடு, தென்னம்பட்டி, வடமதுரை, மாலை 4:30 மணி.மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், திருச்சி ரோடு, வடமதுரை, மாலை 4:30 மணி.-சிறப்பு வழிபாடுகுழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல்,காலை 7:00 மணி.பொது-மரம் வளர்ப்பு திட்ட விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, வேலாயுதம்பாளையம் டி.புதுார், வடமதுரை, மாலை 5:00 மணி, ஏற்பாடு: சீட்ஸ் அறக்கட்டளை அய்யலுார் வாழ்வாதார திட்டம்.ஜெ.சி.ஐ., மிட்கான்-2024, வேலுமஹால், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல், காலை 9:00 மணி, பங்கேற்பு: நடிகர் தாமு.