உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாஜ் அதிநவீன மருத்துவமனை திறப்பு 

தாஜ் அதிநவீன மருத்துவமனை திறப்பு 

திண்டுக்கல், : திண்டுக்கல் ரவுண்ட் ரோடு தாஜ் ஹாஸ்பிடல் திறக்கப்பட்டது.தாஜ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ராஜாராம், அவரது மனைவி உஷா தேவி மருத்துவமனையை திறந்து வைத்தனர். சிறப்பு விருந்தினராக ஜி.டி.என்., கல்லுாரி சேர்மன் ரத்தினம், இயக்குனர் துரை, திண்டுக்கல் முன்னாள் சேர்மன் நடராஜன், தொழிலதிபர்கள் ஜி.பி., வெங்கடேஷ் ரமேஷ், பாலகிருஷ்ணாபுரம் முன்னால் ஊராட்சி தலைவர் கோவிந்தராஜ் குத்துவிளக்கு ஏற்றினர். டாக்டர் கிருபா கணேஷ், சங்கீதா நாயுடு வரவேற்றனர்.முக்கிய விருந்தினர்களாக பிரசித்தி பள்ளி தாளாளர் புருஷோத்தமன், சன்னதி கபே சுகுமார், டாக்டர்கள் அருள்துரை அரசு, ஈஸ்வரகுமார், பிரபாகரன், வினோதா, சரவணன், சிவக்குமார், வெங்கடேஸ்வரன், கவிதா, திண்டுக்கல் ஸ்கேன் உரிமையாளர்கள் சின்ராஜ், மைதிலி, ராஜ் ஸ்கேன் இயக்குனர் ராஜ்குமார், வக்கீல்கள் சுரேஷ்குமார், ரமேஷ், பத்மநாபன், எஸ்.எஸ்.ஸ்டீல்., இயக்குனர் பாலமுருகன், இன்ஜினியர் மாரியப்பன், எல்.கே.டி., இயக்குனர் கண்ணன், சித்தாரா மார்பிள்ஸ் இயக்குனர் அமானி அயூப் அன்சாரி, பில்டர்ஸ் , ரியல் எஸ்டேட் ஆர்.ஆர். ஜெயக்குமார், சாதர்னா பில்டர்ஸ் சிவபாரதி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ