உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

எரியோடு: பாகாநத்தம் குண்டாம்பட்டியை சேர்ந்தவர் வங்கி தற்காலிக ஊழியர் பாண்டிமணி 32. குடும்ப பிரச்னை காரணமாக வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி