உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாமியார் கொலை வாலிபர் சிக்கினார்

மாமியார் கொலை வாலிபர் சிக்கினார்

பழநி: பழநி கலிக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த சித்ரா45. மகள் நிவேதா 26. நிவேதாவின் கணவர் மதுரை மாவட்டம் மேலுார் கொடுக்கம்பட்டியைச் சேர்ந்த ஜெயபால் 34. இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்தது. இதனால் பழநியில் உள்ள தாய் வீட்டிற்கு நிவேதா வந்தார். பழநிக்கு வந்த ஜெயபால், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாமியார் சித்ரா,மனைவி நிவேதா இருவரையும் வெட்டினார். சித்ரா, சம்பவ இடத்திலேயே இறந்தார். பழநி டவுன் போலீசார் நேற்று ஜெயபாலை,பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை