உள்ளூர் செய்திகள்

புகையிலை பறிமுதல்

பழநி : பழநி அடிவாரம் ரோடு பகுதியில் பெட்டிக்கடையில் தடை புகையிலைப் பொருட்களை விற்ற பாரதி நகரை சேர்ந்த சரவணகுமாரை 38, டவுன் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 6 கிலோ தடை புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ