மேலும் செய்திகள்
வூஷூ வீரர்களை வழி அனுப்பும் விழா
1 minutes ago
வெடிகுண்டுகள் பறிமுதல்: கைது 1
14 minutes ago
கிரிக்கெட் லீக் போட்டி ராயல் அணி வெற்றி
23 minutes ago
திண்டுக்கல் மாவட்டத்தில் போதுமான பஸ் வசதி இருந்தும் சரக்கு வாகனங்களில் பயணிப்போர் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.திருவிழா, திருமணம், அரசியல் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க பலரும் சரக்கு வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள்.ஏதேனும் விபரீதம் நடந்தால் விழிக்கும் போலீஸ் அதன்பின் கண்டுகொள்வதில்லை. இது போன்ற ஆபத்து பயணங்களை தவிர்க்க போதுமான நடவடிக்கை அவசியமாகிறது. அதே நேரத்தில் பொது மக்களும் சரக்கு வாகனங்களில் பயணிப்பதை தவிர்க்க வேண்டும்.
1 minutes ago
14 minutes ago
23 minutes ago