உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பல்கலையில் மாணவர் சேர்க்கை

பல்கலையில் மாணவர் சேர்க்கை

சின்னாளபட்டி:காந்தி கிராம பல்கலையில் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான 2024 --25 கல்வி ஆண்டுக்கான சேர்க்கை கியூட் (பொது நுழைவுத் தேர்வு) மதிப்பெண் அடிப்படையில் நடக்க உள்ளது. பல்கலையின் மூலம் நடத்தப்படும் பிற படிப்புகளான முதுநிலை டிப்ளமோ, தொழிற்பயிற்சி இளநிலை, டிப்ளமோ, சான்றிதழ் நிலை படிப்புகளுக்கு சேர்க்கை நடக்க உள்ளது. சேர விரும்புவோர் பல்கலை இணையதளம்(www.ruraluniv.ac.in)மூலம் விண்ணப்பங்களை மே 31 வரை இணைய வழியில் சமர்ப்பிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி