மேலும் செய்திகள்
நத்தம்..சுதந்திர தின விழா கொண்டாட்டம்
16-Aug-2024
நத்தம் : பள்ளபட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஆண்டிச்சாமி 50. குடும்ப பிரச்னை காரணமாக வீட்டின் அருகில் உள்ள உசிலை மரத்தில் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்.
16-Aug-2024