மேலும் செய்திகள்
நாய்கள் கடித்து ஆடு பலி
08-May-2025
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை லந்தகோட்டையை சேர்ந்தவர் விவசாயி கண்ணுச்சாமி 51. செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இவரது ஆட்டுக்கிடையில் புகுந்த தெரு நாய்கள் கடித்ததில் 6 ஆடுகள், 4 குட்டிகள் பலியாகின. மேலும் 3 ஆடுகள் படுகாயத்துடன் மீட்கப்பட்டன. கால்நடை உதவி டாக்டர் பாபு தலைமையிலான மருத்துவ குழுவினர் காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
08-May-2025