மேலும் செய்திகள்
ரயிலில் மது பாட்டில்கள் கடத்தல்
11-May-2025
திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையிலான போலீசார் புருலியா - திருநெல்வேலி (22605) அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பைகளில் 18.4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. கைப்பற்றி விசாரணை நடத்திய போலீசார் பின்னர் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.
11-May-2025