உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மது விற்ற 2 பேர் கைது

மது விற்ற 2 பேர் கைது

வடமதுரை : L வேல்வார்கோட்டை புதுகலராம்பட்டி பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மருதமுத்து 70, வெள்ளைச்சாமி 54 ஆகியோரை வடமதுரை போலீசார் கைது செய்தனர். 70 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி