மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்: திண்டுக்கல்
15-Oct-2026
வடமதுரை: வடமதுரை பி.கொசவபட்டி ரோட்டில் கனிம வளத்துறை அதிகாரி ஆஞ்சலோமெர்சி தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது அவ்வழியே வந்த 3 டிப்பர் லாரிகளை நிறுத்தினர். உடனே டிரைவர்கள் லாரிகளை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றனர். சோதனையில் முறையான ஆவணங்கள் ஏதுமின்றி சட்டவிரோதமாக எம் சாண்ட் கொண்டு சென்றது தெரிந்தது. 3 லாரிகளையும் பறிமுதல் செய்து வடமதுரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
15-Oct-2026