உள்ளூர் செய்திகள்

சூதாடிய 4 பேர் கைது

வடமதுரை : அய்யலூர் தீத்தாக்கிழவனுார் சங்கிலி மலைப் பகுதியில் சூதாடிய ஜி.குரும்பபட்டி தங்கராஜ் 59, நைனான் குளத்துபட்டி சங்கர் 47, பாலக்குறிச்சி ராஜ்குமார் 29, பெருமாள்கோவில்பட்டி வெங்கடேஷ் 35, ஆகியோரை வடமதுரை எஸ்.ஐ., வேலுமணி கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை