மேலும் செய்திகள்
இ - சேவா மையம் திறப்பு
28-Sep-2024
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே கொண்டறங்கி கீரனுாரில் மின்னல் தாக்கி ஏழு ஆடுகள் பலியாகின.ஒட்டன்சத்திரம் பகுதியில் நேற்று இடி ,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கொன்றங்கி கீரனுாரில் பழனிச்சாமி மனைவி பழனியம்மாள் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று ஆடுகளை பட்டியில் அடைத்திருந்தார். மாலையில் பலத்த மழை பெய்ததில் ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 7 ஆடுகள் மின்னல் தாக்கி இறந்தன.
28-Sep-2024