மேலும் செய்திகள்
பீரோவில் இருந்த 26 பவுன் மாயம்
30-Nov-2024
வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் அருகே பூட்டிய வீட்டின் கதவை சாவியால் திறந்து ஏழரை பவுன் நகை, ரூ. 35 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.குட்டம் ஊராட்சி தாசிரி பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி 65. வேடசந்துாரில் இரும்புப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி பழனியம்மாள், 100 நாள் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது சுற்றுச்சுவரை தாண்டிச் சென்ற திருடர்கள் கதவு ஓரம் வைக்கப்பட்டிருந்த சாவியை எடுத்து வீட்டு கதவை திறந்து பீரோவில் இருந்த ஏழரை பவுன் நகை , ரூ.35 ஆயிரத்தை திருடிச் சென்றனர். வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம், எஸ்.ஐ., அங்கமுத்து விசாரிக்கின்றனர்.
30-Nov-2024