உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் பக்தர்கள் கூட்டம்

பழநியில் பக்தர்கள் கூட்டம்

பழநி : பழநி முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா துவங்குவதை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. வின்ச், ரோப்கார் மூலம் முருகன் கோயில் செல்லவும், சுவாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி