உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / குப்பை கிடங்கில் தீ

குப்பை கிடங்கில் தீ

திண்டுக்கல், : திண்டுக்கல் முருகபவனம் குப்பை கிடங்கில் வெயில் காரணமாக குப்பை தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர் திண்டுக்கல் தீயணைப்புத்துறை,மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறை அதிகாரிகள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். குப்பை எரிந்ததால் அதிலிருந்து வெளிவந்த கரும்புகையால் அப்பகுதியினர் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ