உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நுாலக புத்தகங்களாக மாறிய நல்லாசிரியர் விருதுத்தொகை

நுாலக புத்தகங்களாக மாறிய நல்லாசிரியர் விருதுத்தொகை

வடமதுரை : வடமதுரை கலைமகள் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி ஆசிரியை ஹேமலதாவுக்கு இந்தாண்டு மாநில நல்லாசிரியர் விருதும், பரிசுத் தொகையாக ரூ.10,000 வழங்கப்பட்டது. இத்தொகையில் திண்டுக்கல்லில் நடந்த புத்தக திருவிழாவில் ஏராளமான புத்தகங்களை வாங்கி பள்ளி நுாலகத்திற்காக தாளாளர் ஆர்.கே.பெருமாளிடம் வழங்கினார். இயக்குனர் அருள்மணி, தலைமை ஆசிரியர் பாலரவிச்சந்திரன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை