உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / புகையால் நின்ற அரசு பஸ்

புகையால் நின்ற அரசு பஸ்

கொடைரோடு : சேலத்தில் இருந்து மதுரை நோக்கி 30க்கு மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ் வந்தது. நேற்று மாலை கொடைரோடு டோல்கேட் அருகே வந்தபோது பஸ்சின் அடிப்பகுதியில்இருந்து புகை வந்ததால் பஸ் நிறுத்தப்பட்டது.அதில் பயணம் செய்த பயணிகள் மாற்று பஸ் வரும் வரை டோல்கேட் அருகே சாலையில் காத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை