உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மழையில் விழுந்த மரம்

மழையில் விழுந்த மரம்

நத்தம்: பரளி , சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் பரளி-அழகாபுரிய தேவன் , அழகு வீட்டின் மீது தென்னை மரம் முறிந்து விழுந்தது. இதில் வீடுகள் சேதமடைந்தது. கிராம நிர்வாக அலுவலர் ராஜேஸ்குமார் , வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி