உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

செம்பட்டி : மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அறக்கட்டளை சார்பில் எஸ்.பாறைப்பட்டி அருகே வண்ணம்பட்டியில் இல்லம் தேடி எய்ட்ஸ் விழிப்புணர்வு குறித்த ஊர்வலம் நடந்தது. ஆத்துார் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் அரவிந்த் நாராயணன்தலைமை வகித்தார். எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மாவட்ட மேற்பார்வையாளர் ஜெசிந்தா முன்னிலை வகித்தார். பசுமை பழுவம் ஒருங்கிணைப்பாளர் பிரதீப் குமார் வரவேற்றார். ஆலோசகர் கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி