உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

குஜிலியம்பாறை: ஆர்.வெள்ளோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1991---93ல் பிளஸ் 1, பிளஸ் 2 படித்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது. முன்னாள் ஆசிரியர் ரத்தினம் தலைமை வகித்தார். முன்னாள் ஆசிரியர் ஏழுமலை முன்னிலை வகித்தார். முன்னாள் ஆசிரியர்கள் நடராஜன், செல்லமுத்து பேச்சி, ரோசொரியா கேத்தரினா பங்கேற்றனர். வழக்கறிஞர் செல்வபாரதி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !