ஆண்டு விழா
நிலக்கோட்டை:நிலக்கோட்டை அன்னை அகாடமி ஆண்டு விழா நடந்தது. திட்ட இயக்குனர் காசிமாயன் தலைமை வகித்தார். ஆசிரியர் கவுசல்யா வரவேற்றார். ஆசிரியர்கள் முத்துப்பாண்டி சரவணகுமார், நாராயணசாமி, ராபர்ட் ஜோன்ஸ், ராஜகுமாரி ஐஸ்வர்யா ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழை டாக்டர் ஜெயவனிதா, சைல்ட் வாய்ஸ் இயக்குனர் அண்ணாதுரை வழங்கினர். ஆசிரியர் அழகர்சாமி நன்றி கூறினார்.