உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கலை , இயந்திரவியல் கண்காட்சி

கலை , இயந்திரவியல் கண்காட்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் நாடார் உறவின்முறை எஸ்.எம்.பி., மாணிக்கம் நாடார் பாக்கியத்தம்மாள் நேஷனல் பப்ளிக் பள்ளியில் மாணவர்களால் நடத்தப்பட்ட டெக் ஆர்டிஸ்ட்ரி என்ற கலை இயந்திரவியல் கண்காட்சி நடந்தது.பள்ளி தாளாளர் ராமதாஸ் தொடங்கி வைத்தார். ஆட்சிக்குழு தலைவர் அன்பரசன், பொருளாளர் வெங்கடேசன் தலைமை வகித்தனர். பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை வழிநடத்திய ஆசிரியர்கள் , மாணவர்களை தாளாளர் ராமதாஸ் பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை